அரசாங்கத்தினால் விடுமுறை தினமாக இன்று(2025.11.28) பிரகடனப்படுத்தப்பட்டதனால் நீதிவான் நீதிமன்றத்தில் அழைக்க இருந்த வழக்குகள் யாவும் எதிர்வரும் 2025.12.19 (வெள்ளிக்கிழமை) திகதியன்று அழைக்கப்படும் என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன்.
பதிவாளர்
REGISTRAN
MAGISTRATE’S COURT
BATTICALOA
