thenakam.live

Daily News

Advertisement
ஈவிரக்கமற்ற செயல் ; 500 தெருநாய்கள் விஷம் வைத்துக்கொலை

இந்தியாவின் தெலங்கானாவில் கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம்…

Read More
ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி…

Read More
போராட்டங்களைத் தொடருங்கள், உதவி வருகிறது: ஈரானியர்களுக்கு ட்ரம்ப் அழைப்பு

ஈரானில் போராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுக்குமாறு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அழைப்பு விடுத்துள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவர்களுக்கு உதவிகள் கிடைக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார். எனினும், அந்த உதவி என்பது அமெரிக்காவினால்…

Read More
2,000 பேர் பலி! ஈரான் போராட்டம் குறித்து வெளியான தகவல்

ஈரான் அரசாங்கத்திற்கு எதிராக கடந்த இரண்டு வாரங்களாக முன்னெடுக்கப்பட்டு வரும் தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…

Read More
இந்தியாவின் PSLV விண்வெளி திட்டம் தோல்வி

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று (திங்கட்கிழமை) விண்ணில் பாய தயாராக இருந்த பி.எஸ்.எல்.வி. சி-62 ரொக்கெட்டுக்கான 24 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று காலை 10.17 மணிக்கு தொடங்கியது.…

Read More
சிரியாவில் அமெரிக்காவின் அதிரடித் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகள் இணைந்து சிரியாவில் உள்ள ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் நிலைகள் மீது நேற்று (10) பாரிய அளவிலான வான்வழித் தாக்குதல்களை…

Read More
டிரம்ப்பின் 500% வரிவிதிப்பு! தீர்ப்பு தேதி ஒத்திவைப்பு!

இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் மீதான 500 சதவிகித வரிவிதிப்பு தொடர்பான வழக்கை அமெரிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒத்திவைத்தது. உக்ரைன் மீது தொடர்ந்து போர்த் தொடுத்துவரும் ரஷியாவிடமிருந்து…

Read More
ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

ஈரான் போராட்டம்: தங்களின் உரிமைகளுக்காக போராடும் ஈரான் மக்களுக்கு ஆதரவாக நாங்கள் துணை நிற்கிறோம் என்று அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். ஈரானில்…

Read More
தலா 100,000 டொலர்., கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டம்

கிரீன்லாந்து குடிமக்களை விலைக்கு வாங்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், கிரீன்லாந்தை அமெரிக்காவுடன் இணைக்க அந்நாட்டு குடிமக்களுக்கு நேரடியாக பணம் வழங்கும் திட்டத்தை பரிசீலித்து…

Read More
எந்த ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிப்போம் ; ஈரானின் கடும் எச்சரிக்கை

எதிரிகள் தவறு செய்தால் அதற்குத் தீர்க்கமான பதில் வழங்கப்படும் என்றும், எந்தவொரு ஆக்கிரமிப்பாளரின் கையையும் துண்டிக்க ஈரான் தயங்காது என்றும் ஈரான் இராணுவத்தின் தலைமைத் தளபதி எச்சரிக்கை…

Read More
பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டன் நகரில்

பலஸ்தீனத்திற்கான அதிகாரபூர்வ தூதரகம் லண்டன் நகரில் திறக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பிரித்தானியா, பலஸ்தீனத்தை தனி நாடாக அதிகாரபூர்வமாக அங்கீகரித்தது. இதன் அடுத்த கட்ட நகர்வாக பலஸ்தீனத்திற்கான…

Read More
கிரீன்லாந்தை கைப்பற்ற கனவு காணாதீர்கள்; டிரம்ப் மீது டென்மார்க் பிரதமர் சீற்றம்!

கிரீன்லாந்தை கைப்பற்றுவது தொடர்பான அச்சுறுத்தல்களை நிறுத்துங்கள் என்று டென்மார்க் பிரதமர் டொனால்ட் ட்ரம்பிடம் கூறியுள்ளார். மேலும் “அமெரிக்கா கிரீன்லாந்தை கைப்பற்ற வேண்டிய அவசியம் பற்றி பேசுவதில் எந்த…

Read More
“நானே இப்போதும் ஜனாதிபதி”: குற்றச்சாட்டுகளை நிராகரித்தார் மதுரோ

வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, தான் தொடர்ந்தும் நாட்டின் ஜனாதிபதியாக இருப்பதாகத் தெரிவித்து, போதைப்பொருள் கடத்தல் உட்பட தனக்கு எதிராகச் சுமத்தப்பட்டுள்ள அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரித்துள்ளார். நியூயோர்க்…

Read More
அமெரிக்காவை எதிர்க்க ஒன்று திரளும் வெனிசுலா! நாட்டை பாதுகாக்க குவிக்கப்பட்ட ராணுவம்

அமெரிக்காவின் ஏகாதிபத்திய ஆக்கிரமிப்பை எதிர்க்க வெனிசுலாவில் நாடு தழுவிய ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கைஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ தலைமையிலான வெனிசுலா அரசு போதைப்பொருள் கடத்தல்…

Read More
‘ஒப்பரேஷன் அப்சல்யூட் ரிசோல்வ்’ (Operation Absolute Resolve) எனப் பெயரிடப்பட்ட அமெரிக்காவின் நடவடிக்கை

நியூயோர்க் நகரின் புரூக்ளினில் உள்ள மெட்ரோபாலிட்டன் தடுப்புக்காவல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, இன்று (05) நியூயோர்க் நகரின் மன்ஹட்டனில் உள்ள ஃபெடரல்…

Read More
இனி வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் – டிரம்ப் அறிவிப்பு

வெனிசுலா மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு, அந்நாட்டு ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்காவால் கைது செய்யப்பட்ட விதம் குறித்து ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முதன்முறையாகக் கருத்துத் தெரிவித்துள்ளார்.…

Read More
வெனிசுலா அதிபர் மதுரோவை மனைவியுடன் சிறைபிடித்த அமெரிக்கா; நாடு கடத்திய ட்ரம்ப்; பெரும் பதற்றம்

​வெனிசுலா மீது அமெரிக்க ராணுவம் மிகப்பெரிய அளவிலான வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், அந்நாட்டு அதிபர் நிக்கலஸ் மடுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அதிபர்…

Read More
டெஸ்லாவை முந்தியது சீனாவின் BYD!

உலகின் மிகப்பெரிய மின்சார வாகன (EV) விற்பனையாளராக எலான் மஸ்க்கின் டெஸ்லாவை சீனாவின் BYD நிறுவனம் பின்தள்ளியுள்ளது. வருடாந்த விற்பனையில் தனது அமெரிக்கப் போட்டியாளரை BYD நிறுவனம்…

Read More
உலகம் அழியும் எனக் கூறிய எபோ நோவா கைது

மேற்கு ஆப்பிரிக்காவில், கினியா வளைகுடாவின் கரையில் அமைந்துள்ள நாடுதான் கானா. அதன் தலைநகரம் அக்ரா ஆகும். இந்த ஊரில் இவான்ஸ் எஷுன் என்ற நபர், தன்னை ‘எபோ…

Read More
2026-ல் உலகம் சந்திக்கவுள்ள மாற்றங்கள்!

2026-ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்புகள் உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. இயற்கை பேரழிவுகள், உலகப் போர், செயற்கை நுண்ணறிவு அபாயம், பொருளாதார நெருக்கடி, அந்நிய உயிரினங்களுடன்…

Read More